நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
28.6.14
சிர்கான பொருட்கள் அகற்றம் அறந்தாங்கி கிளை-22.06.2014
அறந்தாங்கி கிளை சார்பில் 22/6/2014 அன்று ஐந்து வீடு
களில் உள்ள தாயத்து,தகடு போன்றவை பற்றி விளக்கம் கொடுக்கப்பட்டு உடனியாக
அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment