நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.7.14
ஆர்.புதுப்பட்டினம் கிளை பயான்
ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 25.07.2014 அன்று கியாமுல்லைல் 27ம் இரவில் தொழுகையை அடுத்து "போலி ஒற்றுமை"என்ற தலைப்பில் சகோ.குலாம் அவர்கள் உரை நிகழ்த்தினார்.
No comments:
Post a Comment