நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
23.8.14
கறம்பக்குடி கிளை - கேள்வி பதில் நிகழ்ச்சி 22.08.2014
கறம்பக்குடி கிளை சார்பாக மர்கஸில் TNTJ கொள்கைக்கும், சூனியத்திற்க்கும் உள்ள குழப்பங்கள் குறித்த கேள்விகளை யூசுப் என்ற சகோதரர் எழுப்ப அதற்கான விளக்கங்களை கிளை பொருளாளருமான தாயி சேக் அலாவுதீன் விளக்கமாக விளக்கினார்.
No comments:
Post a Comment