நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
20.10.14
அறந்தாங்கி கிளை தாவா-18.10.2014
அறந்தாங்கி கிளை சார்பில் (18/10/2014) கப்ருஸ்தான் அருகில் "ஜனாஸாவின் சட்டங்கள் " என்ற தலைப்பில் 12*8 பேனர் வைக்கப்பட்டது. இது , இஸ்லாமிய சகோதரர்கள் அனைவரும் பயன்பெறும் விதமாக அமையும் , இன்ஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment