அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறந்தாங்கி கிளை சார்பாக ஏழைகளுக்கான கூட்டுக்குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது.
அறந்தாங்கி கிளைத் தலைவர் சஹோ.முஹமது ஜலில் அவர்களின் தலைமையில் 07.10.2014 அன்று 10 மாடுகளும்,
2 ஆடுகளும் அல்லாஹ்விற்காக குர்பானி கொடுக்கப்பட்டு ஏழை மக்களுக்கு வாகனம் மூலம் குர்பானி இறைச்சி விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment