நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
27.11.14
முக்கண்ணாமலைப்பட்டி ,அன்னவாசல் கிளைகள்-இலவச பயிற்சி
முக்கண்ணாமலைப்பட்டி மற்றும் அன்னவாசல் கிளைகள் இணைந்து நடத்த இருக்கும் மாணவர்களுக்கான இலவச கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் டியூஷன் தொடர்பாக 25.11.2014 அன்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment