நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
21.11.14
முக்கண்ணாமலைப்பட்டி கிளை- ஷிர்கிற்கு எதிரான தாவா
முக்கண்ணாமலைப்பட்டி கிளை சார்பாக 18.11.2014 அன்று தாயத்து அணிவதினால் ஏற்படும் பாவங்கள் குறித்து சகோதரர் ஒருவருக்கு விளக்கி அவர் அணிந்திருந்த தாயது அறுக்கப்பட்டது.
No comments:
Post a Comment