முக்கண்ணாமலைப்பட்டி பெண்கள் பயான்
14.12.2014அன்று முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் ஆயிஸா சித்திக்கா (ரலி)
மதரஸாவில் பெண்கள் பயான் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்
சகோ.உமர் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , இதில் அதிகமான சகோதரிகள் கலந்துகொண்டனர் , அல்ஹம்துலிலாஹ்
No comments:
Post a Comment