நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
21.1.15
மீலாது நபிவழியா?-மெகாபோன் பிரச்சாரம்-கோபாலபட்டினம் கிளை
கோபாலபட்டினம் கிளையில் கடந்த 17.01.2015 அன்று (5) ஐந்து இடங்களில் மீலாது நபிவழியா? என்ற தலைப்பில் மெகாபோன் பிரச்சாரம் நடைபெற்றது சகோ.சித்திக் ரஹ்மான் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment