காதலர் தினம் ஒரு கற்பு கொள்ளையர் தினம்-அறந்தாங்கி கிளை தெருமுனை பிரச்சாரம்
அறந்தாங்கி கிளை சார்பில் 9/2/2015 அன்று மணிவிளான் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோதரர் முஜாஹித் "காதலர் தினம் ஒரு கற்பு கொள்ளையர் தினம்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment