7.2.15

நபிகளாரின் நற்போதனைகள் தெருமுனை பிரச்சாரம்-அறந்தாங்கி கிளை


அறந்தாங்கி கிளை சார்பில் 7/2/2015 அன்று மனிவிளான் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது , இதில் சகோ முஜாஹித்  நபிகளாரின் நற்போதனைகள் என்ற தலைப்பில் உரை ஆற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்

No comments: