அறந்தாங்கி கிளை மசூரா-15.03.2015
அறந்தாங்கி கிளை சார்பில்15/3/2015 அன்று உறுப்பினர் மற்றும் மாணவரணி மசுரா கிளை செயலாளர் தலைமையில் நடைபெற்றது , இதில் தாவா பணிகள் அதிகரிப்பது சம்மந்தமாகவும் எழிய முறையில் தாவா செய்வது குறித்தும் விளக்கம் அளிக்கப்பட்டது , அல்ஹம்துலில்லாஹ்
No comments:
Post a Comment