12.4.15

நபிவழி திருமணம்

அறந்தாங்கி  கிளை சார்பில் அறந்தாங்கி தவ்ஹீத் சகோதரர் ஷேக் அப்துல்லாவுக்கும் , திருச்சி இனாம்குளத்தூர் பகுதியை சேர்ந்த சகோதரி ஆஜிதா பேகத்திற்கும் நபிவழி முறையில் அறந்தாங்கி கிளை தவ்ஹீத் மர்கசில் 6/4/2015 அன்று நபிவழி திருமணம் நடைபெற்றது, இதில் சகோ.முஜாஹித் நபிவழி திருமணம் என்ற தலைப்பில்  உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்


No comments: