ஆலங்குடி கிளை சார்பில் 13-5-2015அன்று இரண்டு மற்று மத சகோதரர்களுக்கு தாவா செய்து, இஸ்லாத்தை தன்னுடைய வாழ்கை நெறியாக ஏற்றுகொண்டார்கள் ஒருவர் தனது பெயரை அர்ஷத்என்றும்,மற்றொருவர் தனது பெயரை முஹம்மது சித்திக், என்று மாற்றி கொண்டார்கள் அவர்களுக்கு இஸ்லாமிய நூல்கள் இலவசமாக வழங்கப்பட்டது,இதில் ஒருவருக்கு தவ்ஹீத் ஜமாஅத் ஆலங்குடி கிளை சார்பில்(ரூ6000செலவில்) இலவச கத்னா செய்துவைக்கபட்டுள்ளது அல்ஹம்து லில்லாஹ்.
No comments:
Post a Comment