6.5.15

தெருமுனை பிரச்சாரம் 25/4/15 அறந்தாங்கி கிளை

அறந்தாங்கி கிளை சார்பில் 25/04/2015 அன்று மணிவிளான் தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது, இதில் சகோதரர் முஜாஹித் இஸ்லாமிய ஒழுக்கங்கள்  என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

No comments: