நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
6.5.15
தெருமுனைப்பிரச்சாரம்-அறந்தாங்கி கிளை
அறந்தாங்கி கிளை சார்பில் 29/4/2015 அன்று மணிவிளான் பகுதியில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது.இதில்,,சகோ.முஜாஹித் தர்ஹா வழிபாடு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment