ஆலங்குடிகிளை சார்பாக 12/5/2015அன்று மாலை கோடைகால பயிற்ச்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு 15 மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.இதில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது. - இதில் சகோதரர் இஸ்மாயில் அவர்கள் இணைவைப்பு ஓர் இறைமறுப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் இதில் ஏராளமானோர் கலந்துகொண்டார்கள்இதில் ரூ.1800மதிப்புள்ள பொருட்கள் பரிசு வழங்கபட்டது அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment