நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
16.5.15
கோடைகால பயிற்சி பரிசளிப்பு விழா-ஆலங்குடிகிளை
ஆலங்குடிகிளை சார்பாக 12/5/2015அன்று மாலை கோடைகால பயிற்ச்சி முகாமில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது இதில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு 15 மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.இதில் முதல் மூன்று இடத்தை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment