20.6.15

அறந்தாங்கி கிளை சார்பில் 18/06/2015 அன்று ரமலான் மாத இரவு தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது , இதில் சகோ.முஜாஹித் முஹமது நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு என்ற தொடர் தலைப்பில் உரையாற்றி னார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

No comments: