25.6.15

தொடர்பயான் -அறந்தாங்கி கிளை 21/06/2015

அறந்தாங்கி கிளை சார்பில் 21/06/2015 அன்று ரமலான் மாத இரவு தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது , இதில் சகோ.முஜாஹித் முஹமது நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு என்ற தொடர் தலைப்பில் உரையாற்றி வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ்

No comments: