25.6.15

தொடர் பயான் -அறந்தாங்கி கிளை 23/06/2015



அறந்தாங்கி கிளை சார்பில் 23/06/2015 அன்று ரமலான் மாத இரவு தொழுகைக்கு பிறகு  பயான் நடைபெற்றது , இதில் சகோ.சலிம்  "முஹமது நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பு" என்ற தொடர் தலைப்பில் உரையாற்றி வருகிறார்கள் அல்ஹம்துலில்லாஹ் 

No comments: