நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
2.6.15
ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம்-அம்மாபட்டினம் கிளை 30/5/2015
அம்மாபட்டினம் கிளை சார்பாக 15.5.2015 முதல் 23.5.2015 வரை ஆண்களுக்கான கோடை கால பயிற்சி முகாம்நடைபெற்றது. இதில் 19 மாணவர்கள் பயிற்சி பெற்றனர். கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
குறிப்பு:
ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் மொத்தமாக ரூ.9000 மதிப்புள்ள பரிசுகள் வழங்க பட்டது.
No comments:
Post a Comment