நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
21.8.15
கிளைகளுக்கான சுற்றுயணம்-புதுக்கோட்டை மாவட்டம் 17-08-2015
புதுக்கோட்டை மாவட்டம் சார்பாக 17-08-2015அன்று கிளைகளுக்கான சுற்றுயணம் மாவட்ட செயலாளர் குலாம் தலைமையில் புதுக்கோட்டை நகர கிளை-1 புதுக்கோட்டை நகரகிளை -2,அன்னவாசல் ,முக்கனமளைபட்டி ஆகிய நான்கு கிளைகளுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ளப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.
No comments:
Post a Comment