தனி நபர் தாஃவா-புதுக்கோட்டை நகர கிளை 1 20 /9/2015
புதுக்கோட்டை நகர கிளை 1 சாா்பாக20 /9/2015 அன்று காலை அடப்பன்வயலில் தனி நபர் தாஃவா செய்யப்பட்டது. "பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்" ௭ன்ற தலைப்பில் 60 புத்தகங்கள் இலவசமாக விநியோகிக்கப்பட்டது. அப்போது ஒரு வீட்டில் அல்லாஹ் விற்கு இனை வைக்கப்பட்ட பொருட்கள் நீக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment