நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
21.9.15
நபி வழியடிப்படையில் திருமணம்-கோபால பட்டினம் கிளை 20-09-2015
கோபால பட்டினம் கிளையில் 20-09-2015 அன்று சகோ-நிஜாம் அவர்களுக்கு நபி வழியடிப்படையில் திருமணம் நடைபெற்றது இதில் அசாருதீன் அவர்கள் சிறப்பு உரையாற்றினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment