ஆலங்குடி கிளை சார்பில் 29-09-2015அன்று மதியம் மெய் வழி அமைப்பை சேர்ந்த பஷீர் என்ற சகோதரர் ஒருவருக்கு அவருடைய கொள்கையை கேட்டு அந்த கொள்கையிலுள்ள முட்டாள் தனமான வாதங்களுக்கு குரான் ஹதீஸ் அடிபடையில் கேள்வி கேட்டு பதிலளிக்க முடியாமல் தினரியதையும் மேலும் அவரை நேரில் சந்தித்து இஸ்லாம் குறித்து விளக்க அனுமதியும் கேட்கப்பட்டுள்ளது.
இவர் கடந்த பலவருடங்களுக்கு முன்னால் இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சியில் சகோதரர் pj அவர்களுடன் கேள்வி கேட்டு விவாத ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் என்று கூறியவர் ஆனால் அதற்க்கு பிறகு அவர் விவாத ஒப்பந்தத்திற்கு இன்று வரை வரவில்லை,
அவருடைய நண்பர் ஒருவர் ஆலங்குடியில் இந்த மெய் வழி மதத்தை பிரசாரம் செய்துவருகிறார் இவரை சந்தித்து இஸ்லாத்தினுடைய கொள்கையை விளக்கிய பின்னர் அவருடைய குருநாதர் மொபைல் நம்பர் வாங்கி போனில் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....
No comments:
Post a Comment