நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
17.10.15
மாற்று மத தாவா -ஆலங்குடி கிளை 17-10-2015
ஆலங்குடி கிளை சார்பில் 17-10-2015அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு மாற்று மத சகோதரர் ஒருவருக்கு இஸ்லாத்தினுடைய கொள்கையை விளக்கி ஆதாரப்பூர்வமாக பதில் சொல்லி தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment