நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
23.10.15
மருத்துவ உதவி- கோட்டைப்பட்டினம் கிளை 21-10-2015
கோட்டைப்பட்டினம் கிளை சார்பாக 21-10-2015 அன்று புதுக்கோட்டை மாவட்டம், P.R.பட்டினத்தைச் சார்ந்த சகோதர் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சகோ.இப்ராம்ஷா அவர்களுக்கு மருத்துவ உதவியாக ரூ.34000.00 வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....
No comments:
Post a Comment