நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
12.11.15
நபர் தாவா -அறந்தாங்கி கிளை 08/11/2015
அறந்தாங்கி கிளை சார்பில் 08/11/2015 அன்று பொன்னாலூர் என்ற கிராமத்தில் அங்கு வாசிக்கக்கூடிய இளைஞர்களுக்கு ஏகத்துவம் பற்றி எடுத்துரைத்து தனி நபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.....
No comments:
Post a Comment