அறந்தாங்கி கிளை சார்பில் 08/11/2015 அன்று பொன்னாலூர் என்ற கிராமத்தில் வீடு வீடாக சென்று இணைவைப்பு என்பது நம்மை நரகத்தில் சேர்க்கும் என்றும் , தனக்கு இணைவைக்கும் பாவத்தை அல்லாஹ் ஒரு போதும் மன்னிக்க மாட்டான் என்றும் மக்களுக்கு தெளிவான முறையில் எடுத்துரைத்து , வீட்டிற்கு முன்னால் தொங்க விடப்பட்ட தாயத்து , தகடு,சோத்து கற்றாலை , ஆகியவையும் அல்லாஹ்வுக்கு இணைவைப்பதே என்று எடுத்துரைத்து , அவர்கள் அனுமதியுடன் நம் சகோதரர்களால் அந்த இணைவைப்பு பொருட்கள் அகற்றப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment