நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
13.12.15
தனிநபர் தாவா -ஆலங்குடி கிளை 08-12-2015
ஆலங்குடி கிளையில் 08-12-2015அன்று மாலைமுஹம்மது என்ற சிறுவனுக்கு மாணவரணி சார்பில் ஏகத்துவ கொள்கையை விளக்கி தனி நபர் தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment