ஆலங்குடி கிளை சார்பில் 15-12-2015 அன்று ஆலங்குடி பெரூராட்சியிடம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆலங்குடி கிளை சார்பில் அம்புலியாறு கால்வாய் மழைவெள்ளம் ஓடுவதற்கு வழியில்லாமல் தண்ணீர் தேங்கும் சூழல் ஏற்பட்டதை கண்டித்து மனு கொடுக்கப்பட்டது அதனை தொடர்ந்து பேரூராட்சி நிர்வாகம் அதனை சரிசெய்தது வல்ஹம்துளில்லாஹ்..சமுதாய பணிகள்
No comments:
Post a Comment