ஆலங்குடி கிளை சார்பில் 19-12-2015 அன்று மாலை தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் ஆலங்குடி இமாம் அனீஸ் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன் என்ற தலைப்பிலும் ரெத்தின கோட்டை சாதிக் அவர்கள் மார்க்க கல்வியின் அவசியம் என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் பின்னர் துஆகள் மனன போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பின்னர் போட்டியில் கலந்துகொண்ட மாணவ மாணவிகளுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.
மொத்த தொகை 2500ரூபாய்.
No comments:
Post a Comment