நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
26.12.15
மாற்று மத தாவா-ஆலங்குடி கிளை 24-12-2015
ஆலங்குடி கிளை சார்பில் 24-12-2015 அன்று சகோ-செந்தில் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தர்க்க ரீதியாகவும் ஆதாரத்தோடு விளக்கி தவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment