13.1.16

மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது-அறந்தாங்கி கிளை 10/01/2016


அறந்தாங்கி கிளை சார்பில் 10/01/2016 ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை 
முன்னிட்டு வீடு வீடாக சென்று 500 நபர்களுக்கு இனைவைப்பு என்ற தலைப்பில் தாவா செய்யப்பட்டது.மற்றும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்....

No comments: