ஆலங்குடி கிளை சார்பில் 13-02-2016 அன்று மாலை மக்ரிப் தொழுகைக்கு பிறகு களிபுள்ளநகர் 5 ஆம் விதியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் துவக்க உரையாக மாவட்டத்தலைவர் அவர்களும் சிறப்புரையாக சாதிக் அவர்கள் நாங்கள் சொல்வது என்ன என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமான ஆண்கள் மற்றும் பெண்கள் மற்றும் சிறுவர் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment