17.2.16

பெண்கள் பயான் -அறந்தாங்கி கிளை 13/02/2016

அறந்தாங்கி கிளை சார்பாக 13/02/2016 அன்று மாலை TNTJ பள்ளிவாசல் அருகில் உள்ள பழைய டைமண்ட் ஸ்கூல் திடலில் இஸ்லாமிய பெண்களுக்கான மார்க்க விளக்க பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சிறப்புரையாக கிளை செயலாளர் முஹமது சலீம் "கடமையும் கட்டுப்பாடும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பயானை கேட்பதற்கு அதிகமான சகோதரிகளும்,தாய்மார்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்

No comments: