நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
5.2.16
தொடர் பயான்-ஆலங்குடி கிளை 20-01-2016
ஆலங்குடி கிளை சார்பில் 20-01-2016 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு தொடர் பயான் நடைபெற்றது இதில் சகோ ஆரிப் அவர்கள் ஷிர்க் ஒழிப்பு ஏன் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...
No comments:
Post a Comment