அறந்தாங்கி கிளை சார்பில் 27/01/2016 அன்று செங்கரை என்ற கிராமத்தில் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை முன்னிட்டு வீடு வீடாக சென்று 50 நபர்களுக்கு இனைவைப்பு என்ற தலைப்பில் தாவா செய்யப்பட்டது.மற்றும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..
No comments:
Post a Comment