28.3.16

பெண்கள் பயான் -அறந்தாங்கி கிளை 26/03/2016

அறந்தாங்கி கிளை சார்பாக 26/03/2016 ன்று மாலை TNTJ பள்ளிவாசல் அருகில் உள்ள தாலிப் app இஸ்லாமிய பெண்களுக்கான மார்க்க விளக்க பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சிறப்புரையாக சகோ. தாரிக் "கடமையும் கட்டுப்பாடும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்..

No comments: