Showing posts with label ஆர் புதுப்பட்டினம். Show all posts
Showing posts with label ஆர் புதுப்பட்டினம். Show all posts

30.7.15

குர்ஆன்வகுப்பு -ஆர். புதுப்பட்டினம் கிளை 30/07/2015

ஆர். புதுப்பட்டினம் கிளையில் 30/07/2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் தர்ஜுமா வாசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ் வகுப்பு-ஆர்.புதுப்பட்டினம் கிளை 29/07/2015

ஆர்.புதுப்பட்டினம் கிளையில்  29/07/2015அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ். 

தகவல் பலகை-ஆர். புதுப்பட்டினம் கிளை 29/07/2015

ஆர். புதுப்பட்டினம் கிளையில் 29/07/2015 அன்று காலையில் ஃஃபஜர் தொழுகைக்கு பிறகு தகவல் பலகையில் குர்ஆன் வசனம் எழுதிதாவா செய்யப்பட்டுள்ளது  அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன்வகுப்பு - R.புதுப்பட்டினம் கிளை 29/07/2015

 R.புதுப்பட்டினம் கிளையில் 29/07/2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் தர்ஜுமா வாசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

28.7.15

ஹதீஸ் வகுப்பு -ஆர். புதுப்பட்டினம் 27/07/2015

ஆர். புதுப்பட்டினம் கிளையில் 27/07/2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ஹதீஸ் வாசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ் .

தர்ஜுமா வகுப்பு-ஆர். புதுப்பட்டினம் கிளை28/07/2015

ஆர். புதுப்பட்டினம் கிளையில் 28/07/2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் தர்ஜுமா   வாசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ் வகுப்பு -ஆர். புதுப்பட்டினம் 28/07/2015

 ஆர். புதுப்பட்டினம் கிளையில் 28/07/2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ஹதீஸ் வாசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ

27.7.15

குரான்வகுப்பு-ஆர்.புதுப்பட்டினம் கிளை 27/07/2015

ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 27/07/2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் தர்ஜுமா வாசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

26.7.15

தனி நபர்தாவா-ஆர். புதுப்பட்டினம் கிளை 26/07/2015

ஆர். புதுப்பட்டினம் கிளையில் 26/07/2015 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு ஆர்.புதுப்பட்டினம் மர்கஸில் வைத்து சகோதரர் ஒருவருக்கு தவ்ஹீத் கொள்கையைப் பற்றி விளக்கப்பட்டு தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்..  

குர்ஆன்வகுப்பு -ஆர். புதுப்பட்டினம் கிளை 26/07/2015

ஆர். புதுப்பட்டினம் கிளையில் 26/07/2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ்வகுப்பு -ஆர். புதுப்பட்டினம் கிளை 25/ 07/2015

ஆர். புதுப்பட்டினம் கிளையில் 25/ 07/2015 அன்று இஷா தொழுகைக்கு பிறகு ஹதீஸ்வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்......

ஹதீஸ் வகுப்பு-R.புதுப்பட்டினம் கிளை 25/07/2015

R.புதுப்பட்டினம் கிளையில் 25/07/2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது  அல்ஹம்துலில்லாஹ்....

25.7.15

பெண்கள் பயான்-ஆர். புதுப்பட்டினம் கிளை 25/07/2015

ஆர். புதுப்பட்டினம் கிளையின் சார்பாக 25/07/2015 சனிக்கிழமை அன்று மாலை அஸர் தொழுகைக்கு பிறகு பெண்கள்  பயான் நடைப்பெற்றுது இதில் அனீஸ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

தர்ஜுமா வகுப்பு -ஆர். புதுப்பட்டினம் கிளை 25/07/2015

ஆர். புதுப்பட்டினம் கிளையில் 25/07/2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு கொண்டிருக்கும் குர்ஆன் தர்ஜுமா வாசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்

வால் போஸ்டர்-ஆர். புதுப்பட்டினம் கிளை 24/07/2015

ஆர். புதுப்பட்டினம் கிளையில் 24/07/2015 அன்று உணர்வு வால் போஸ்டர் ஒட்டப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

ஹதீஸ்வகுப்பு - ஆர். புதுப்பட்டினம்கிளை 24/07/2015

 ஆர். புதுப்பட்டினம் கிளையில் 24/07/2015
அன்று இஷா தொழுகைக்கு பிறகு ஹதீஸ் வாசிக்கப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ். 

24.7.15

ஹதீஸ்வகுப்பு-ஆர். புதுப்பட்டினம் கிளை 24/07/2015

ஆர். புதுப்பட்டினம் கிளையில் 24/07/2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ஹதீஸ் வாசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ். .

23.7.15

தர்ஜுமாவகுப்பு -ஆர்.புதுப்பட்டினம் கிளை 23/07/2015

ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 23/07/2015 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் தர்ஜுமா வாசிக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.வகுப்பு 
.

ஹதீஸ் வகுப்பு-ஆர்.புதுப்பட்டினம் கிளை 22/07/2015

அஸ்ஸலாமு அலைக்கும் புதுக்கோட்டை மாவட்டம் ஆர்.புதுப்பட்டினம் கிளையில் 22/07/2015 அன்று மஃரிப் தொழுகைக்கு பிறகு ஹதீஸ் வாசிக்கப்பட்டது.வகுப்பு 

3.6.15

வாள்போஸ்டர்-ஆர்.புதுப்பட்டினம் கிளை02/06/2015

ஆர்.புதுப்பட்டினம் கிளையில் சார்பாக02/06/15அன்று அப்பாவி பர்மா முஸ்லிம்களை
சொந்த நாட்டில் குடியமர்த்த அரசு மற்றும் ஐ.நா.சபையே நடவடிக்கை எடுக்க கோரி வாள்போஸ்டர்கள் 15
இடங்களில்
ஒட்டப்பட்டுள்ளது.