Showing posts with label புதுக்கோட்டை1. Show all posts
Showing posts with label புதுக்கோட்டை1. Show all posts

15.4.15

தகவல்பலகை-புதுக்கோட்டை கிளை

புதுக்கோட்டை கிளை-1ல்13-4-2015அன்று தகவல்பலகையில் குரன்வசனம் எழுதிதாவாசெய்யபட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.

14.4.15

தெருமுனை பிரசாரம்-புதுக்கோட்டைகிளை-1

புதுக்கோட்டைகிளை-1சார்பாக12-4-2015  அன்றுஅடப்பன்வயல் மூன்று இடங்களில் தெருமுனை பிரசாரம் நடைபெற்றது,இதில் சித்தீக் அவர்கள் "இதுதான்இஸ்லாம்" என்றதலைப்பில் உரைநிகழ்த்தினர்கள் அல்ஹம்துலில்லாஹ்.

13.4.15

பெண்கள்பயான்-புதுக்கோட்டைகிளை-1

புதுக்கோட்டைகிளை-1ல் 12-4-2015அன்றுமாலைபெண்கள்பயான் நடைபெற்றது, இதில் மூடநம்பிக்கைகள் என்ற தலைப்பில் சித்தீக் அவர்கள் உரையாற்றினார்கள்,இதில் 60வதுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டார்கள்அல்ஹம்துலில்லாஹ்.



12.4.15

தகவல்பலகை-புதுக்கோட்டை கிளை -1

புதுக்கோட்டை கிளை -1ல்
9-4-2015 அன்று தகவல்பலகையில் குரான் வசனம்எழுதி தாவா செய்யப்பட்டதுஅல்ஹம்துலில்லாஹ்.

திருக்குர்ஆன் தர்ஜுமா வகுப்பு-புதுக்கோட்டை கிளை -1

புதுக்கோட்டை கிளை -1ல் 10-4-2015அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு திருக்குர்ஆன் தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

குரான்தர்ஜுமா வகுப்பு

புதுக்கோட்டைகிளை -1ல் 9-4-2015 பஜ்ர்தொழுகைக்கு பிறகு குரான்தர்ஜுமா வகுப்பு நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.

தெருமுனை பிரச்சாரம்

புதுக்கோட்டைகிளை -1ல் மேதைஅம்மா தர்காஅருகில் தெருமுனை பிரச்சாரம் செய்யபட்டது இதில்   "தர்காக்கள்  தகர்க்கபடவண்டியவை"தலைப்பில் முஜாஹித் அவர்கள்உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ் .

தினம் ஒருதகவல்

புதுக்கோட்டைகிளை -1ல் 8-4-2015அன்று மக்ரிப்தொழுகைக்குபிறகு தினம் ஒருதகவல் அடிப்படையில் மார்க்கசொற்பொழிவு நடத்தப்பட்டது.இதில் இஸ்மாயில் அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்  அல்ஹம்துலில்லாஹ். 

தகவல் பலகை

புதுக்கோட்டை கிளை -1ல் 8-5-2015 அன்று தகவல் பலகையில் குரான் வசனம் எழுதி தவாசெய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

தனிநபர் தாவா

புதுக்கோட்டை கிளை-1,8-4-2015அன்று சகோதரர் ஒருவருக்கு  தனிநபர் தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.

11.4.15

குர்ஆன் தர்ஜூமாவகுப்பு

புதுக்கோட்டை கிளை-1 8-4-2015அன்று ஃபஜ்ருக்கு தொழுகைக்குபிறகு குர்ஆன் தர்ஜூமா வாசிக்கப்பட்டது.  அல்ஹம்துலில்லாஹ் 

தகவல் பலகை 7-4-2015

புதுக்கோட்டை கிளை 1 .7-5-2015அன்று தகவல் பலகையில் குரான் வசனம் எழுதப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ் .

குரான் வகுப்பு 7-42015

புதுக்கோட்டை கிளை-1, 7-4-2015அன்று பஜ்ரு தொழுகைக்கு குரான் வகுப்பு நடைபெற்றது .

9.4.15

ஹதீஸ் வகுப்பு 5/4/15 புதுக்கோட்டை 1 கிளை

புதுக்கோட்டை நகர் கிளை 1 சார்பாக பஜ்ர் தொழுகைக்கு பிறகு ஹதீஸ் வகுப்பு நடைபெற்றது.
                                     

7.4.15

ஆலோசனை கூட்டம் 4.4.15 புதுக்கோட்டை கிளை 1

புதுக்கோட்டை கிளை 1ல் நிர்வாக ஆலோசனை கூட்டம் 4.4.15 அன்று பஜ்ர் தொழுகை பின்பு நடைபெற்றது. இதில் தாவா பணிகளை வீரியபடூத்துவது சம்பந்தமாக ஆலோசிக்கப்பட்டது


17.12.14

மாற்று மத தாவா


புதுக்கோட்டை நகர கிளை 1ன் சார்பாக 16/12/2014 அன்று கிருத்துவ சகோதரருக்கு குரான் வழங்கப்பட்டது அல்ஹம்துலிலாஹ்

9.12.14

தெருமுனை பிரச்சாரம் புதுக்கோட்டை நகரக்கிளை 1-06.12.2014


புதுக்கோட்டை நகரக்கிளை 1ல்  06.12.2014 அன்று  அடைப்பான் வயல்  பகுதிகளில் இனைவைப்பும் ஈமானிய உறுதியும் என்ற தலைப்பில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

தெருமுனை பிரச்சாரம் புதுக்கோட்டை நகரக்கிளை 1-07.12.2014


புதுக்கோட்டை நகரக்கிளை 1ல்  07.12.2014 அன்று  கிளை மச்சுவாடி பகுதிகளில் உறுதியான நம்பிக்கை என்ற தலைப்பில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்

புதுக்கோட்டை நகரக்கிளை 1ல்  05.12.2014 அன்று  கிளை நிர்வாக கூட்டம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்.
                                                                    

திருக்குர் ஆன் வழங்கி தாவா-புதுக்கோட்டை நகரக்கிளை 1


புதுக்கோட்டை நகரக்கிளை 1ன் சார்பாக 06.12.2014 அன்று மாற்றுமத சகோதரர் ஒருவருக்கு திருக்குர் ஆன்  வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.