Showing posts with label புதுக்கோட்டை2. Show all posts
Showing posts with label புதுக்கோட்டை2. Show all posts

19.9.14

மருத்துவ உதவி -புதுக்கோட்டை நகரகிளை 2


புதுக்கோட்டை கிளை 2ல்  7-9-14 அன்று திருப்பத்தூர் வேலங்குடி  பகுதியை சேர்ந்த சேக் அப்துல்லா  என்ற சகோதரருக்கு டயாலிசிஸ்  செலவிற்காக ரூபாய் 6020 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது .அல்ஹம்துலில்லாஹ்.

11.6.14

புதுகோட்டை நகரம் கிளை 2 - தெருமுனை பிரச்சாரம் 08.06.2014




புதுக்கோட்டை நகர கிளை 2 சார்பாக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் சகோ.அதிரை உமர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

4.6.14

பரிசளிப்பு புதுக்கோட்டை கிளை2-31.05.2014


புதுக்கோட்டை கிளை2 ல் கோடைகால வகுப்பில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு 31.05.2014 அன்று  சான்றிதழும் பரிசும் வழங்கப்பட்டது

புதிய நிர்வாகிகள் தேர்வு-புதுக்கோட்டை கிளை2

 
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை கிளை2 புதிய நிர்வாகிகள் தேர்வு மாவட்ட பொருளாளர்,மாவட்ட துணைத்தலைவர் ஆகியோர் முன்னிலையில் 31.05.2014 அன்று நடை பெற்றது நடைபெற்றது இதில் கீழ் கண்டவர்கள் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்
தலைவர்:அமீர் பாட்சா
செயலாளர்:பீர் முஹம்மது
பொருளாளர்:ஹாஜா
து.செயலாளர்:காதிர்

22.12.13

புதுக்கோட்டை கிளை 2 (கலிப் நகர் ) - மாற்று மத தாவா 21.12.2013



புதுக்கோட்டை கிளை 2 (கலிப்  நகர் ) 21.12.2013 அன்று பொன்னமராவதியை சேர்ந்த கதிரேசன் என்ற மாற்று மத சகோதரருக்கு குர் ஆன் அன்பளிப்பாக வழங்கபட்டது.

புதுக்கோட்டை கிளை 2( கலிப் நகர் ) - பெண்கள் பயான் 20.12.2013


புதுக்கோட்டை கிளை 2 ( கலிப் நகர் ) 20.12.2013 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சகோ.அதிரை உமர் அவர்கள் உரை நிகழ்த்தினார்.

13.12.13

புதுக்கோட்டை கிளை 2 (கலிப் நகர்) கேள்வி பதில் நிகழ்ச்சி - 10.12.2013


புதுக்கோட்டை கிளை 2 (கலிப் நகர்) சர்ர்பாக 10.12.2013 அன்று கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சகோ.மஹதூம் அவர்கள் அனைத்து கேள்விகளுக்கும் சிறப்பாக பதில் அளித்தார்.

8.12.13

புதுக்கோட்டை கிளை 2 கலிப்நகர் புதிய நிர்வாகிகள் விபரம் 06.12.2013



புதுக்கோட்டை கிளை 2 கலீப் நகர் கிளையில் 06.12.2013 அன்று  புதிய கிளை நிர்வாகிகள்  தேர்தெடுக்கப்பட்டனர் . 


1. தலைவர் -- ஏ. அப்துல்லா - 9965565161
2. பொருளாளர் - எம். காஜாமைதீன் - 9942025498, 9788528267
3. செயலாளர் - ஏ. பீர் முகமது - 8526259166
4. துணைத் தலைவர் - ஜி. அமீர் பாட்சா - 9047936255
5. துணைச் செயலாளர் - எஸ். அப்துல் காதர் - 9095179801
6. மருத்துவ அணி செயலாளர் - முகமது இப்ராம்சா - 9500587577

3.12.13

புதுக்கோட்டை கிளை 2 ல் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்ற பாலகிருஷ்ணன்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் புதுக்கோட்டை கிளை 2 ல் பாலகிருஷ்ணன் என்பவர் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுகொண்டார் அல்ஹம்துலில்லாஹ்.

குடும்பத்தினர் விபரம்
கணவர் பெயர் பாலகிருஷ்ணன் என்பவர் அப்துல் ரஹ்மானாகவும், வயது 39
மனைவி பெயர் அமிர்தம் என்பவர் பாத்திமாவாகவும், வயது 32
இவர்களின் குழந்தைகள்
ஐஸ்வர்யா என்பவர் முனவ்வராகவும், வயது 13
ஹரிபிரியா என்பவர் ரிஸ்வானாவாகவும், வயது 12
சிவராமன் என்பவர் முஹம்மது அஜ்மல் ஆகவும், வயது 9
பெயர் மாற்றம் செய்யபபட்டது.