Showing posts with label ரெத்தினகோட்டை. Show all posts
Showing posts with label ரெத்தினகோட்டை. Show all posts

10.1.16

கிராம தஃவா-ரெத்தினக்கோட்டை கிளை 08/01/2016

 ரெத்தினக்கோட்டை கிளை சார்பில் 08/01/2016 அன்று கிராம தஃவா மேலப்பட்டு என்ற கிராம தாவா செய்யப்பட்டு தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் 
இணைவைப்பு என்ற தலைப்பில் சகோதரர் ஹிக்மதுல்லாஹ்வும், ஜனவரி 31 ஏன் என்ற தவைப்பில் சகோதரர் sm.சாதிக்கும் உறையாற்றினார்கள் இதில் 
 ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

4.1.16

தெருமுனைக் கூட்டம் -ரெத்தினக்கோட்டை கிளை 03-01-2015

ரெத்தினக்கோட்டை கிளையில் 03-01-2015 அன்று  தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது இதில் 
மவ்லூதும் இணைவைப்பே என்ற தலைப்பில் சகோதரர் sm.சாதிக் அவர்களும்
ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்? என்ற தவைப்பில் சகோதரர் இலியாஸ் அவர்களும் உரை நிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்..

30.12.15

தெருமுனை கூட்டம்-ரெத்னகோட்டை கிளை 28-12-2015

ரெத்னகோட்டை கிளை சார்பில் 28-12-2015 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது இதில் சகோ-முஜாஹித் அவர்கள் ஏகத்துவமும் எதிர்வாதமும் என்ற தலைப்பிலும் சகோ-சாதிக் அவர்கள் மவ்லீது நபிவழியா என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்..






26.12.15

தெருமுனைக் கூட்டம் -ரெத்தினக்கோட்டை கிளை 20.12.2015

ரெத்தினக்கோட்டை கிளையின் சார்பாக 20.12.2015 அன்று இரண்டு இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது இதில் முஹம்மது சாதிக் அவர்கள்  மவ்லூது மற்றும் இணைவைப்பு என்ற தலைப்பில் உரை நிலகழ்த்தினார்கள்..

30.11.15

ஆலோசனை கூட்டம் -ரெத்தின கோட்டை கிளை 25-11-205

ரெத்தின கோட்டை கிளை சார்பில்25-111-2015 அன்று  கிளை  ஆலோசனை கூட்டம் நடைபற்றது இதில் அனைத்து  நிர்வாகிகளும் கலந்துகொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

26.11.15

மருத்துவ உதவி- ரெத்தினக்கோட்டை கிளை 24.11.2015

 ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக24.11.2015  பீர் முஹம்மது என்கிற முதியவருக்கு  மருத்துவ உதவித்தொகை ரூபாய் 1000 வளங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...

2.11.15

ப்ளக்ஸ்(8X4)ரெத்தினக்கோட்டை கிளை 2.11.2015

ரெத்தினக்கோட்டை கிளையின் சார்பாக.2.11.2015 அன்று  ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு ப்ளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...


31.10.15

ஆலோசனை கூட்டம்-ரெத்தினக்கோட்டை கிளை 30.10.2015

ரெத்தினக்கோட்டை கிளையின் சார்பாக 30.10.2015 ஷிர்க் ஒழிப்பு மாநாடு சம்பந்தமாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது அல்ஹம்துலில்லாஹ்....



சுவர் விளம்பரம் -ரெத்தினக்கோட்டை கிளையின் 29.10.2015

 ரெத்தினக்கோட்டை கிளையின் சார்பாக 29.10.2015 அன்று ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கு 7 இடங்களில் சுவர் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்....


29.10.15

ப்ளக்ஸ் தாவா- ரெத்தினக்கோட்டை கிளை 28.10.2015 SAIZ(10X8)

 ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக 28.10.2015 அன்று புகையிலை மற்றும் மது பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் என்ற தலைப்பில் ப்ளக்ஸ் வைக்கப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்.... 

23.10.15

குர்ஆன்வகுப்பு-ரெத்தினக்கோட்டை கிளை 22-10-2015

 ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக 22-10-2015அன்று   பஜுர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்வகுப்பு நடை பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.....

ஆலோசனை கூட்டம் - ரெத்தினக்கோட்டை கிளை 21-10-2015

 ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக 21-10-2015 அன்று  கிளையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது இதில் மாவட்டநிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்கினார்கள் அல்ஹம்துலில்லாஹ்....

27.9.15

குர்பானி -ரெத்தினக்கோட்டைசார்பில் 25-09-2015

ரெத்தினக்கோட்டை கிளை சார்பில்  25-09-2015அன்று  ஒரு மாடு குர்பானி கொடுக்கப்பட்டு ஏழைகளுக்கு விநியோகம் செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

25.9.15

ஹஜ் பெருநாள் தொழுகை-ரெத்தினக்கோட்டை கிளை 24-09-2015

ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக24-09-2015அன்று ஹஜ் பெருநாள் தொழுகைதிடலில் ந்ப்டைபெற்றது இதில் ஹிக்மதுல்லாஹ்  அவர்கள் இப்ராஹீம் நபியின் தியாகம் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார்கள் அல்ஹம்துலில்லாஹ்...

15.9.15

தகவல் பலகை-ரெத்தின கோட்டை கிளை 15-9-2015

ரெத்தின கோட்டை கிளை சார்பில் 15-9-2015அன்று தகவல் பலகையில் ஹதீஸ் எழுதி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனை பிரச்சாரம்-ரெத்தினக்கோட்டை கிளை 13/9/2015

ரெத்தினக்கோட்டை கிளை சார்பாக 13/9/2015 ஞாயிறு கிழமை அன்று  மாலை 6.30 மணிக்கு " ஷிர்க்,மற்றும் பித்அத் ௭திராக தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது அதில் மாவட்ட பேச்சாளா முஹம்மத்சாதிக் அவர்கள் உரை நிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்...

7.9.15

குழுதாவா-ரெத்தினகோட்டை கிளை 06-09-2015

ரெத்தினகோட்டை கிளை சார்பில்06-09-2015அன்று மாலை  குழுதாவா செய்யப்பட்டு ஷிர்க் ஒழிப்புமாநாடு குறித்த நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்...



6.9.15

தகவல் பலகை-ரெத்னகோட்டை கிளை 05-09-2015

ரெத்னகோட்டை  கிளை சார்பில் 05-09-2015அன்று தகவல் பலகையில் ஹதீஸ் எழுதி தாவா செய்யப்பட்டுள்ளது அல்ஹம்துலில்லாஹ்....

5.9.15

தர்ஜுமா வகுப்பு-ரெத்தினக்கோட்டை கிளை 05-09-2015

ரெத்தினக்கோட்டை கிளை சார்பில் 05-09-2015 அன்று  பஜர் தொழகைக்கு பிறகு  குர் ஆன் தர்ஜிமா வாசிக்கப்படுகின்றது அல்ஹம்துலில்லாஹ்.. 

1.9.15

தெருமுனை பிரச்சாரம்-ரெத்தினக்கோட்டை கிளை 30.8.2015

 ரெத்தினக்கோட்டை கிளை சார்பில் 30.8.2015அன்று  காலை 10 மணி அளவில் தெருமுனை பிரச்சாரம்இணைவைப்பு என்ற தலைப்பில்  4இடத்தில் நடைபெற்றது பின்னர் வீடு வீடாகநோட்டிஸும் வழங்கி தாவா செய்யப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்...