நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
17.7.10
கரம்பக்குடியில் ஜூலை 4 மாநாடு தெருமுனை பிரச்சாரம்!!
புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி கிளையில் ஜூலை 1 ல் ஜூலை 4 மாநாடு ஏன்? எதற்கு?? என்ற தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.இதில் பேச்சாளர் முஜாஹித்அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.இதில் கிளை நிர்வாகிகள் தலைமை வகித்தனர்.
No comments:
Post a Comment