நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
17.7.10
கிர்ஷ்ணாஜிப்பட்டினத்தில் பெண்கள் பயான்!!
கிர்ஷ்ணாஜிப்பட்டிம் கிளையில் கடந்த 27/0602010 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது.இதில் நஸ்ரத் B.COM ஆலிமா அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.இதில் பலபெண்கள் கலந்து கொண்டனர்.இந்நிகழ்ச்சியை கிளை நிர்வாகிகள் சிறப்பாக ஏற்பாடு செய்தி இருந்தனர்.அல்ஹம்துல்லில்லாஹ்!!
No comments:
Post a Comment