13.12.10

ஆலங்குடியில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்!!


புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கிளையில் கடந்த 04.12. 10 .
அன்று ஜெகன் மகாலில் இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடைப்பெற்றது  இதில் மாநிலத் தலைவர் பக்கீர் முஹம்மது அல்தாஃபி அவர்கள் கலந்து கொண்டு கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள். ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

No comments: