13.12.10

முக்ககண்ணாமலைபட்டியில் வாழ்வாதார உதவி!!


புதுக்கோட்டை மாவட்டம் முக்ககண்ணாமலைபட்டி கிளையில்....
கடந்த 12-12-2010 அன்று வாழ்வாதார உதவியாக ஏழை வியாபாரி ஒருவருக்கு தள்ளுவண்டி ஒன்று ரூபாய்: 4600/- மதிப்பில் கிளை நிர்வாகிகள் முன்னிலையில் ரபீக் என்பவருக்கு கிளை தலைவர் முகமது ஜக்கிரியா வழங்கினார்

No comments: