22.12.10

ரியாத் – புதுக்கோட்டை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் கூட்டம்!!



அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், கடந்த 9-12-2010 வியாழன் இரவு 8:00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட தவ்ஹீத் கூட்டமைப்பின் கூட்டம், ரியாத் TNTJ மண்டல அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்டத்தில் ஏகத்துவப் பணி சிறக்க நம்மால் இயன்ற உதவிகளையும், ஆலோசனைகளையும் அனைவரும் தந்துதவ கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஜனவரி போராட்டம் குறித்து விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டும் மேலும் அதற்கு இயன்றவரை உதவ வேண்டு்ம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

No comments: