நன்மையை ஏவி,தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர்.
அல்குர் ஆண் [3:104]
24.12.10
முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் வாழ்வாதார உதவி!!
புதுக்கோட்டை மாவட்டம் முக்கண்ணாமலைப்பட்டி கிளையில் கடந்த 23/12./2010 அன்று வீடு இல்லாத விதவை பெண்மணி அப்ரோஸ் என்பவருக்கு வீடு கட்ட குர்பானி தோல் மூலம் கிடைத்த ரூபாய் 6000/- கிளை நிர்வாகிகள் முன்நிலையில் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment